வெள்ளி நீர் வீழ்ச்சி கொடைக்கானல் செல்லும் வழியிலையே வந்துவிடும்.
இந்த அருவி பார்பதற்கு சின்னதாக தெரிந்தாலும் அங்குள்ள
கிளைமேட் மற்றும் இடம் பார்ப்பதற்கு மிகவும் தெளிவாக அழகாக இருக்கும்.
வெள்ளி நீர்வீழ்ச்சியின் நீர் சாக்கடை நீர் என்று பலர் கூறுவதை யாரும் நம்ப வேண்டாம். அந்த நீர் நேராக கொடைக்கானல் ஏரியில் இருந்து வரும் சுத்தமான நீர்தான். மற்றும் வெள்ளி நீர் வீழ்ச்சில் குள்ளமான நீர் மனிதர்கள்
இருப்பதாக பலரால் கூறப்படுகிறது.நீர் மனிதர்கள் மனிதர்கள் அருகில் இல்லாத பொது காலை வேளைகளில் மற்றும் மாலை வேளைகளில்
மட்டும் நீருக்கு மேலே வந்து செல்லுவதாக கூறுகின்றனர்.

Copyright (c) 2021 View To All Right Reseved

"
"