பள்ளங்கிகோம்பை பகுதில் புதிதாக போடப்பட்ட சாலையின் சிறப்புகள்

பள்ளங்கி கோம்பை பகுதியில் பல போராட்டங்களுக்கு
பிறகு சுமார் பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு
சாலை போடும் பணி நடைபெற்றுகொண்டிருக்கிறது.
ஆனால் மிக மந்தமாக நடைபெட்று கொண்டிருக்கிறது.
இதனிடையே சில நாட்களாக பருவ மழை தென் தமிழகத்தில்
பொழிய தொடங்கியுள்ளது. இதனால் சாலை போடுவதற்காக
அரைகுறையில் உள்ள சாலைகலில் தண்ணீர் தேங்கி
சிகதியாக உள்ளது.

SanDisk Cruzer Blade 32GB USB Flash Drive Only 1 Dollur😁



இதன் காரணமாக எந்த ஒரு வாகனமும் வெளிடங்களுக்கு செல்லவோ
அல்லது வரவோ முடியவில்லை.
அதை மீறி  தவிர்க்க முடியாத நிலையில் செல்லும் போது வாகனங்கள்
தங்களின் கட்டுப்பாட்டை கேட்பதில்லை.


இதனிடையில் விவசாயம் செய்து விளைசல்லில் வந்த காய்கறிகளை
சந்தைக்கு அனுப்புவதில் சிரமம் உள்ளது.
ஏற்கனவே சந்தைக்கு அனுப்ப முடியாமல் மூன்று நாள்இருந்த காய்கறிகளை
சந்தைக்கு அனுப்புவதற்காக கிராம மக்களும்,வாகன ஓட்டிகளும் மிக
பெரும் சவால்களை சமாளிக்க  வேண்டிஉள்ளது.

இதனிடையே காய்கறிகளை சந்தைக்கு கொண்டு செல்லும் தீவிர முயற்சியில் வாகன ஓட்டிகள் ஈடுபடுவதை இந்த வீடியோ பதிவில்
நீங்கள் காணலாம்.
மேலும் ஊரில் எந்த அசம்பாவிதம் ஏற்பட்டாலும் அவர்களை கொடைக்கானல் கொண்டு செல்வது மிகவும் சிரமாமாக உள்ளது.
இதன்னால் சாலை வேலைகளை வெகு சீக்கிரமாக பார்க்கும்படி
கோம்பை காடு கிராமமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.







Copyright (c) 2021 View To All Right Reseved

"
"